பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

287.4 கம்பன் கலை நிலை சருவ சங்கார காலத்தில் உருத்திம மூர்த்தி செய்வதை இவன் முனிவு செய்யும் என்பது ஈண்டு துணுகி யுனா வக்கது. அக்க மூர்த்தியின் அமிசமாய் அனுமான் வந்துள்ளமையை இந்த முனிவு நினைவு கூாச் செய்துள்ளது. உண்மையான சன்ம சபா வங்கள் உலகம் அறிய வெளி வருகின்றன. உருமாறி வக்காலும் உயிரின் இயல்புகள் ஒருவாது யாண்டும் மருவி மிளிர்கின்றன. இவ்வாறு மறகி எறிய முனிவு மாறி ஆ.வியது. அகனே ஆற் றியது எது? அறிவு. அந்த அறிவு எப்படிப் பட்டது? எவ்வளவு கிலையது? யாரும அளவு காண முடியாதது; எல்லையில்லா கபடி பாந்து விரிந்துள்ளது என்பார் பரவையம் புனல் என உருவத மாய் உாைத்தார். பாவை = கடல். பெரும் பாவை என்ற அ உல கம் முழுவதும் சூழ்ந்துள்ள பெரும் புறக் கடலே. கனல், புனல் என்னும் இருவகை கிலேகளையும் ஒரு முகமாய் எதிர் கோக்கு ன்ெருேம். உறவுரிமைகளைக் கருதி யுணர்கின் ருேம். வடவாக்கினி என்ற கற்கு ஏற்ப அதனை அவிக்கத் சக்க ர்ேப் பெருக்கை கேர் எடுத்து காட்டி ர்ை ஊழிக் யுேம் ஊழிக்கடலும் ஆ%ள அளந்து காட்டியுள்ளன. அதிசயமான தெய்வீக கிலைகளை விதி முறையே ஒர்ந்து வியத்து கொள்கின்ருேம். அனுமானது முனிவும் அறிவும் காட்சிக்கு வந்து அக்க ஆண் டகையின் அற்புத மாட்சிகளை ஈண்டு நன்கு விளக்கி கிற்கின்றன வெகுளி, சினம், கதம், கோபம் என வேறு எதேனும் ஒரு பெயரால் குறியாமல் முனிவு என்றது. அதன் கனி கிலே கெனிய. அரிய பெரியோர்கள் பால் ஒாே வழி முறுகி எழும் சி ை: முனிவு என வங்தது. பொல்லாத தீமைகளைக் கண்டபோது கல்லோர் உள்ளம் கொதிப்பதையே முனிவு என்று செல்வது வழக்கமா யுள்ளது. முனிந்தவன் நிலைமையை நினைத்து கொள்ள வக்கது.) முனியா தானே முனிவித்தீர்! திரி ങ്ങ് യ சுக் கிரீவன் தவ து செய்த தை கினேங்து இராமன் முனிவுகொள்ள கேர்ங் கதை அனுமானிடம் இலக்குவன் இவ்வாறு இலக்கோடு கூறியுள்ளான். 'முறையறிந்து அவாவை நீக்கி முனிவுழி முனிந்து' (5ாட்டு, 19) முன்பு இறங்தனர் அருந்தவன் முனிவின் (அகலிகை, 49) "முக்கண் எண் தோளவன் முனிவு மாறின்ை' (கார்முக, 13)