பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2876 கம்பன் கலை நிலை இன்ப கிலேயமாய் அது பெருகி வரும்படி அனுமான் அருளி யிருக்கிருன். அரிய புகழ் இனிய தேன் என அமைத்தது. இவன் ஊக்கி முயன்று ஆக்கியருள வில்லை யால்ை அவன் புகழ் சுவை இழந்து வை உழக் கிருக்கும். அங்கனம் கோாமல் எங்ஙனம் செய்தான்? தனது அருமை நாயகனைப்பிரிக் து சிறையில் பரிதபிக்கிருக்க சீதை இறுதியில் உறுதி குலைந்து உயிர்விட நேர்த்தாள். மாதவிப் பொதும்பருள் மருவி மன்னனைக் காதலோ டுருகியுட் கருதி மற்றினி ஏதமில் பிறவியில் எய்துவேன் எனச் சிதைதன் உயிர்விடச் சேர்ந்த போதினில் அனுமான் இடையே பாய்த்து இராம காமத்தைச் சொல்லி அப் பதிவிாகையின் உயிரைக் காப்பாற்றினன். அங்கனம் காக்க வில்லையானுல் சீதை இறந்து போயிருப்பள்; இமாமன் புகழும் சிதைக்து போயிருக்கும்; அவ்வாறு சிதைங்து போகாத படி உற்ற சமயத்தில் புகுத்து உதவியருளினுன் இந்திரசித்து எவிய கிவ்விய பானங்களால் இலக்குவன் அடி பட்டுக் கீழே சாய்த்தான். வானா விார்கள் யாவரும் மாய்ந்து போயினர். கம்பியை வந்து கண்ட இாாமன் உள்ளம் துடித்து உயிர் பகைத்து மேலே விழுந்து மூர்ச்சை ஆயினன். எ கிரிகள் அனைவரும் இறந்து போயினர் என்று இலங்கையில் வெற்றி விழாக் கொண்டாட நேர்ந்தனர். போர்க் களத்தில் அம்புகளால் துளை பட்டு மயங்கிக் கிடக்த அனுமான் தெளிந்து எழுக் கான். நேர்ந்துள்ள நிலைகளை கினைந்து கெஞ்சம் கலங்கினன். பின்பு விாைங்து போய்ச் சஞ்சீவி மலையைக் கொண்டு வந்தான்; இறந்து டெந்த எல்லாரும் எழுத்து கிாண்டனர். அப்பொழுது இராமன் அனுமான விழைத்து தழுவிக் கண்ணிர் சொரித்து புகழ்ந்து க்டறி ன்ை. உழுவலன்பு கனிந்த அக்த அருமை மொழிகள் இருவரு டைய கிலைமைகளையும் இனிது விளக்கி இன்பம் சாத்து கின்றன. 'அனுமl கானும் என் தம்பியும் தசரதன் பிள்ளைகளாய் முன்பு பிறந்திருக் கோம்; இன்று எதிரி கையால் இறந்து போ ைேம்; இப்பொழுது உன் பிளளைகளாய்ப் பிறக்கிருககிருேம்; காங்கள் உனக்கு என ண கைம்மாறு செய்யப் போகின்ருேம?