பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 2879 பளிக்கு வேதிகைப் பவளத்தின் கூடத்தில் பசுந்தேன் துளிக்கும் கற்பகப் பங் தரில் கருநிறத் தோரை வெளித்து வைகுவ தரிதென அவருரு மேவி ஒளித்து வாழ்கின்ற கருமம் அனனன் றனை யுற்ருன். (2) உற்றுகின்றவன் உணர்வைக் கன உணர்வில்ை உணர்ந்தான் குற்றமிலலதோர் குணமுளன் இவன் எனக் கொண்டான் செற்றம் ங்ேகிய மனத்தினன் ஒரு சிறை சென்ருன் பொற்றை மாடங்கள் கோடியோர் நொடியிடை பபோனன். விபீடணனுடைய அரண்மனையுள் புகுந்து அவனை அணுகி நோக்கி அனுமான் கருதிப் போயிருக்கும் காட்சியை இங்கே கண்டு கிற்கின்ருேம். அவன் உறங்கியிருத்த மாளிகையின் அழகு களும் அமைதிகளும் விழுமிய கிலைகளில விளங்கி நம் எண்ணங் களைக் கவர்ந்து இன்பம் மிகச் செய்கி ைமன பரிமளம் கமழ்கின்ற மலர்கள் கிறைந்த கிவ்வியமான பூஞ் சோலை புடை சூழ்ந்துள்ளது; இடையே பளிங்கு மேடைகள் அமைக்க சிறந்த பவள மயமான உயர்த்த மாளிகையில் அழகிய இனிய விதான க்கின் கீழ் அவன் றங்கியுள்ளான் கசிய உருவ முடையவன்; பெரிய கரும குன சீலன். அக்கப் புனித சேனைக் கவி இனிது வ ைசக்து காட்டியிருக்கும் காட்சி கனி மகிமையாய் இன்பம் சக்து எழில் மிகுத்துள்ளது. பாவ காளிகளான கொடிய அாக்கர்கள் கிறைந்த அன் த ஊரில் இந்தப் புண்ணியவா ன் ஒரு வன். அதிசயமாய் வாழ்வது துதி செய்ய வக்க த. கல்லவன் இருப்பது நவமா யுள்ளது. தருமம் வெண்மை கிறமுடையது, அது கரிய இராக்கதர் வாழ்கின்ற் இலங்கையில் தனது இயல்பான வெள்ளை நிறத்தோடு வாழ முடியாது என்று தெரிக் அவர் போலவே கரு நிறமாய் உருவம் அமைத்து அங்கே மருமமாய்க் தருமம் மருவி யுள்ளது என விடணன் அருமையாய் வாழ்க்கிருக்கின் மூன். வெளித்து வைகுவது அரிது என அவர் உருமேவி ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்ன்ை. இந்த விளக்கம் எவ்வளவு துலக்க முடையது எ க்துணை வியப்பை வி% த்து கிற்கின்றது! கவியின் மானசநோக்கும் ஞான வாக்கும் அரிய ஒளியும் இனிய சுவையும் பெருகி , யாண்டும் ஆனக் கம் காங் து அருள்புரிந்து பொருள் பொதிந்து வருகின்றன.