பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ DTT מו ன். 288.1 உருவம் கருமை கிமம்; உள்ளமும் உணர்வும் சரும ர்ேபை மண்டியுள்ளன. இத்தகைய புண்ணியவான் பாவிகள் இருக்கும் ஊரில் னப்படி இருக்கான்? வேண்டா விருப்பளுப் வேண்டும் உருக்கொண்டு ஆண்டு மேவி இருந்தான் என்க தருமம் ஒளித்து வாழ்கின்றது என்றது அவ்வாழ்வின் மருமம் தெரிய வந்தது. உரிய காலம் வரின் சரும சேனை வீடணன் தனியே வெளிப்பட்டுத் தரும மூர்த்தியாகிய இராமனேடு கூடிக் கொள் வான் என்னும் குறிப்பு இங்கே கூடமாயுள்ளது. பின்னே நிகழ வுரிய உண்மைகளை முன்னே எண்மையாக உணர்த்தி வருகிருர். காவிய பாத்திரங்களை பாண்டும் சீவிய ஓவி யங்களாச் சிக்கிரித்த உரிய முத்திாைகளோடு அருமையாக அங்கங்கே வைத்துச் செல்கின்ருர்._ மேலுளோர் கீழுளோர் விரும்பப் போங் த புண்ணியன். என்றது விண்ணவரும் மண்ணவரும் விடணனை எண்ணி மழுெம் இயல்பு தெரிய வங்தது. யாவரும் உவக்து போற்றும் புண்ணியன் என்ற கல்ை அவனுடைய குண ர்ேமைகளை எண்ணி அறியலாகும். எல்லார்க்கும் இனியன யிசைக்திருக்கிருன். இத்தகைய உத்தமன் பசுக்தேன் துளிக்கும் கற்பகப் பக்கரி டையே அற்புத அமளியில் படுத் கிருத்தான். அமைதியாய் உறங் குகின்ற அவனே அனுமான் போய் அணுகி கோக்னென். உருவச் சாயலைக் கூர்ந்த பார்த்து இவன் ஒர் உத்தமமான குன சீலன் என்று உள்ளம் தேர்ந்து கொண்டான். அவன் உணர்வைத் தன் உணர்வில்ை உணர்ந்தான். அயர்த்து துயில்கின்ற வீடணனது முகத்தை நோக்கி அவனது அகத்தின் இயல்புகளை அனுமான் தனித்து உணர்க்கிருக்கும் நிலையை இது உணர்க்கியுள்ளது முகக் குறிப்புக்களையும் உறுப்பு களையும் கொண்டு ஒருவனுடைய உள்ளப் பான்மையைத் தெளி வாக அறிந்து கொள்வதில் இம் மகிமான் சிறக்க கேர்ச்சியை அடைக் கிருக்கான் ஆதலால் ஒரு பார்வையிலேயே எவரிடத்தும் பல வுண்மைகளை விரைவாக ஒர்ந்து கொள்கின்ருன். - உற்று கோக்கியவுடனே யாதொரு குற்றமும் இல்லாகவன் எல்லாக் குணங்களும் நிறைந்துள்ளவன்' என்று வீடணனே உணர்ந்து மகிழ்ந்து அயலே விாைத்த போகுன். 361