பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2883 முக்கண் நோக்கினன் முதல்மகன் அறுவகை முகனும் திக்கு நோக்கிய புயங்களும் சிலகரங் தனேயான் ஒக்க நோக்கியர் குழாத்திடை உறங்குகின் ருனேப் புக்கு நோக்கினன் புகை புகா வாயிலும் புகுவான். ( 1) வளையும் வாள் எயிற்று அரக்கனே கணிச்சியான் மகனே. அளேயில் வாளரி அனேயவன் யாவனே அறியேன் இளைய வீரனும் ஏங்தலும் இருவரும் பலநாள் உளேய வுள்ள போர் இவனெடும் உளதென வுணர்ந்தான். இவன இன் துணை புடையபோர் இராவணன் என்னே புவனம் மூன்றையும் வென்றதோர் பொருளெனப் புகறல் சிவனே நான்முகத் தொருவனேத் திருநெடு மாலாம் அவனை அல்லவர் கி கர்ப்பவர் என்பதும் அறிவோ? ( 3 ) என்று கைம் மறித்து இடைகின்று காலத்தை இகப்ப தன்றுபோவ தென்று ஆயிரம் ஆயிரத் தடங்காத் துன்று மாளிகை ஒளிகள் துரிசறத் துருவிச் சென்று தேடினன் இந்திர சித்தினைத் தீர்ந்தான். (4) அக்கன் மாளிகை கடந்து போய் மேலதி காயன் தொக்க கோயிலும் பொருநர்கள் இல்லமும் துருவித தக்க மந்திரத் தலைவர்கள் மனேகளும் தாவிப் புக்கு நீங்கினன் இராகவன் கழிலெனப் புகழோன். (5) (ஊர்கேடு படலம், 140-144) இந்திாசித்தின் கிலேமையும், அவனேக் கண்டு வியக்க அனு மான் கருதியிருக்கும் யூகங்களும் மதிகலம் சாந்து அதிசய விவே கங்களாய் ஒளி மிகுந்து திகழ்கின்றன. உருவ அமைதியும் பருவ கிறைவும் அழகும் விாமும் உன் ன த கிலையில் மன்னியிருந்தமையால் முன்னவன் குமாரனேடு கேர் எண்ண கேர்த்தான். ஆ.மு. திருமுகங்களையுடைய முருகக் கடவுள் ஐந்து முகங்களையும் பத்துக் கைகளையும் ஒருவி ஒரு முக மும் இாண்டு கோள்களுமே மருவி இலங்கையுள் வந்து உறைக் திருப்பது போல் இக்திாசித்து விளங்கியிருந்தான். இதல்ை அவ னது எழிலும் இயலும் தேசம் கிற அம் தெரியலாகும். இலங்கா கி பதி பெற்றபிள்ளை கைலாசபதி பிளளேயை ஒத்திருக்கது.