பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2890 கம்பன் கலை நிலை களையும் கடந்து வந்தபோது நடுவே ஒரு பெரிய அகழி எ கிர்ந் தது. வெள்ளம் பெருகி விரித்த சூழ்ந்துள்ள அதனேக் கண்டதும் உள்ளம் திகைத் தான். உறுதிகளை ஒர்த்தான். --- இராவணனது கோட்டை மதிலைத் தழுவி அரிய சோணு ய் கெடிது வளைக் கிருந்த அந்த அகழியின் அதிசய கிலேகளை ஆராய் ங் த நோக்கி இம் மகிமான் பெரிதும் வியந்து கின்ருன். தனிக்கடக் களிமென ஒரு துணையிலான் தாய பனிக்கடற் பெருங்கடவுள் தன் பரிபவம் துடைப்பான் இனிக் ஆடப்பது அன்று ஏழ்கடல் கிடங்ததென் றிசைத்தான் கனிக்கடற் கதிர் தொடர்ந்தவன் அகழியைக் கண்டான். (1) பாழி கன்னெடுங் கிடங்கெனப் பகர்வரேல் பல்லோர் ஊழி காலம் கின்று உலகெலாம் கல்லினும் உலவா ஆழி வெஞ்சினத்து அரக்கனே அஞ்சி ஆழ்கடல்கள் ஏழும் இங்ககர் சுலாயது கொலாம் என இசைத்தான். (2) ஆய தாகிய அகன் புனல் அகழியை அடைந்தான் தாய வேலையின் இருமடி விசைகொடு தாவிப் போய காலத்தும் போக்கரிது என்பது புகன் ருன் நாயகன் புகழ் 5டங்த பேருலகெலாம் கடந்தான். ( 3 ) அகழியை கோக்கி அனுமான் கருதி கின்ற நிலையை இங்கே காம் கண்டு கிற்கின்ருேம். அதிசய விான் இவ்வாறு அதிசயித் துள்ளான். ஆழ்க்து அகன். நீண்டு கிலை காண முடியாத ர்ேப் பெருக்கோடு கெடிது வளைந்து முழுதும் சூழ்ந்துள்ள நீர் அாண் பெரிய திகைப்பை வி ைத்துள்ளது. பல்லாயிரம் பேர் பல கால மும் மூண்டு தோண்டி அகழ்ந்து செய்த செயற்கை அான இது! என்று வியப்பை அடைந்தான். இலங்கை வேங்கனுக்கு அஞ்சி எழு கடல்களுமே ஒருங்கே வன்து சூழ வளைக் துளி எது என ஆழ ளேங்களை கோக்கிச் சிறிது போது வியந்து கின்றவன் பின்பு அதனேக் கடந்து போக கேர்ல்தான். கடந்து புகுந்தது. அரிய பெரிய கடலைக் காவி வக்த விசன் அக்த அகழியைப் பார்த்து அதிசயித்து கின் றுள்ளமையால் அகன் ஆழமும் ளே மும் அகலமும் அமைதியும் கசப்பும் கடுமையும் காண வந்தன. கெடிய நீர் அாளு ைஅதனேக் கடிது காவி உள்ளே போனன்,