பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 2891 கணிக்கு அடற்கதிர் தொடர்ந்தவன் என அனுமானே இங்கே சட்டியது, பிறவியிலே அவனுக்கு அமைக் தள்ள அற்புத ஆற்றலை உய்த்துனா. கனித்த பழம் என்று கினைத்து சூரியன் மீது பிள்ளைப் பருவத்திலேயே பாய்க்க விசன் ஆரியன் காளியமாய் எ கிரியின் ஊருள் புகுந்து உல்லாசமாய் உலாவிப் போயுள்ளமையைச் சல் லாபமாக ஒர்ந்து கொள்ள இப்பேர் ஈண்டு சேர்ந்துள்ளது. அகநகர் அகழியைக் கடந்து உள்ளே புகுக்தவன் ஒளி மய மான மாளிகைகளை விழி பாப்பி நோக்கி வியந்து சென்ருன். விதிகள் பலவும் விரைந்து கடன் தான். அதுபொழுது இரவு பதி னேந்து நாழிகை கழித்திருந்தது. அாவங்கள் அடங்கியிருக்தன. நடு நிசி நடந்தது. கடற்.றவனும் குலை கடுங்குகின்ற ஆற்றல் மிகுக்க மாற்றலன் நகரில் நடுச் சா மத கில் தன்னக் கனியே இவ் வீான் புகுந்து எங் கும் சிங்க எறுபோல் கடந்து போனன் கொடியவர் குடியிருப்பு; கடிய பாதுகாப்பு: செடிய பல சோதனைகள் இடங்கள் தோறும் கிறைந்துள்ளன; இருந்தும் எல்லாவற்றையும் எளிதே கடந்து கடிது போனது அரிய ஆண்மையாய்ச் சிறந்து பெரிய அதிசய மாய்ப் பெருகி கின்றது. 'கரிய நாழிகை பாதியில் காலனும் வெருவி ஓடும் அரக்கர்தம் வெம்பதி ஒருவனே ஒரு பன்னிரு யோசனைத் தெருவும் மும்மை நூாருயிரம் தேடின்ை.' இத் ாேன் தேடிச் சென்ற கிலைகளை இதில் காடிக் காண்கின் ருேம். ஊரின் கிலையும், நோமும், ஊடுருவிப் போன தீாமும் நேயே தோன்றி நெடு வியப்புகளை யூட்டுகின்றன. ஊக்கமும் பரி வும் பெருகி உள்ளத்தை உருக்கி உறுதிகளை நீட்டுகின்றன. எவ் வளவு விதிகள்! எவ்வளவு மாளிகைகள்! எவ்வளவு நீளங்கள்! எவ்வளவு காவல்கள்! எவ்வளவு காட்சிகள் எவ்வளவு மாட்சிகள்! எவ்வளவு ஆட்சிகள்! இவ்வளவும் தெவ்வளவை ஒாளவு கிலைகாணச் செய்து போாள வின் போளவைப் புலனுக்கி யுள்ளன. காலனும் வெருவி ஓடும் வெம்பதி என்ற கல்ை இலங்காபுரி யின் ஆனை ஆக்கினைகளையும் வி. பாக்கிாமங்கனையும் உணர்த்து