பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2892 கம்பன் கலை நிலை கொள்ளலாம். எமலும் அயல் வா அஞ்சுகின்ற இராசதானியுள் அதுமான் யாகம் அஞ்சாமல் கடுகிசியில் தனியே ஆய்க்க போனன். அப் போக்கில் ஊக்கமும் விாமும் ஒளி புரிந்தன. காலனும் வெருவி ஒடும் பதியில் இக் காலன் வெருவாமல் துருவிப் போனது அதிசயம் ஆதலால் அது துதி செய்ய வக்கது. இாவு நெடு கோம் ஆனமையால் ஊர் அடங்கியது; கடல் முழக்கங்கள் போல் எங்கும் ஆாவாாங்களாய்க் கலித்த கின்ற ஒசைகள் யாவும் ஒடுங்கி கின்றன. சன சஞ்சாசங்கள் பாண்டும் குறைக்தன. எங்கும் அமைதியாயது. இடையாமம் அடையவே காவலாளிகளும் கண் அயர்ச்தனர். வேரியும் அடங்கின; நெடுங்கடல் விளம்பும் பாரியும் அடங்கினது; அடங்கியது பாடல்; காரியம் அடங்கினர்கள் கம்மியர்கள் : மும்மைத் து.ாரியம் அடங்கின; தொடங்கியது உறக்கம். (1) வாம நறையின் துறை மயங்கினர் மறந்தார்: காம கறையின் திறம் நுகர்ந்தனர் களித்தார்: பூமனறை வண்டறை அலங்கமளி புக்கார்; து.ாம கறையின் துறை பயின்றிலர் துயின்ருர், (2) இளக்கரிழு தெஞ்சவிழும் எண்ணரு விளக்கைத் துளக்கியது தென்றல் பகை சோர உயர்வோரின் அளக்கரொடு அளக்கரிய ஆசையுற alig=rr விளக்கினம் விளக்குமணி மெய்யுறு விளக்கம். (3) கித்த நியமத் தொழிலள ராய் கிறையு ஞானத்து உத்தமர் உறங்கினர்கள்: யோகியர் துயின் ருர்: மத்தமத வெங்களிறு உறங்கின; மயங்கும் பித்தரும் உறங்கினர்; இனிப் பிறரி தென்ம்ை? (4) பாதி ாாத்திரி வேளையில் அன்று அங்கே நிகழ்ந்த நிலைகள் பலவினுள் சில இங்கே காண்கின்ருேம். விழிப்பு நிலையில் சீவ ஒட்டங்கள் களிப்பு மீதார்ந்து கலித்து நிற்ன்ெறன்; உமக்கக் கில் யாவும் ஒடுங்கிக் கிடக்கின்றன. என்றும் எங்கும் இயற்கையாய் இயங்கி வருகின்ற இயல்புகளைக் கவிகள் வாைந்து காட்டும் பொழுது அத்தக் காட்சிகளை உவகை மீதுார்ந்து கோக்கி உணர் வின் சவைகளை தகர்த்த உள்ளம் களிக்கின்ருேம்,