பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2894 கம்பன் கலை நிலை “The expiring taper rises and sinks in the socket, the watchman forgets the hour in slumber, the laborious and the happy are at rest, and nothing wakes but meditation, guilt, revelry, and despair.” [A City Night] எண்ணெய் வற்றிய கிரியில் பேச்சுடர் எழுவதும் விழுவ கமாயிருந்தது; காவலாளி உறக்கத்தில் காலத்தைக் குறிப்பகை மறக்து போனன்; தொழிலாளிகளும் சுக போகிகளும் அயர்த்து தாங்கினர்; கியானம் புரியும் யோகி, குற்றவாளி, குடி வெறியன், படுதுயான் ஆகிய இவாையன்றி வேறு எ வரும் அங்கே விழித் திருக்கவில்லை” என்னும் இது இங்கே அறியவுரியது. நடுகிசியில் ஒரு பெரிய நகரம் இருக்க கிலையைக் குறித்து கோல்டுஸ்மித் என்னும் ஆங்கில ஆசிரியர் இவ்வாறு கூறியிருக்கி ருச். இடம் காலங்களால் எவ்வாறு வேறுபட்டிருப்பினும் புலவர் களுடைய காட்சி யாண்டும் கிலேயொத்து சிலவுகின்றது. இயல்பான கிகழ்ச்சிகள் கவிகளுட்ைய வாக்கில் உயர்வான சவைகள் தோய்ந்து வருகின்றன. அவ் வுணர்வு கலங்களை உலகம் உவங்து எகர்த்து வருகின்றது. கித்த கியமத் தொழிலராய் கிறையும் ஞானத்து உத்தமர் உறங்கினர்கள்; யோகியர் துயின்ருர் இாவு நெடு கோம் வரையும் தியானம் புரிந்திாங் து அங்கத் தெய்வ சிக்தனையோடு இடையாமத்தில் கண்ணுறங்கிய புண்ணிய அாக்கர்களிடையே சில து.ாயவர்களும் இருக்துள்ளனர் என்பதை இதல்ை உணர்த்து கொள்கின் ருேம். உத்தம ஞானிகளும், கத்துவ சிலர்களும், சித்த யோகிகளும் உறைக்கிருந்தனர் என்றமையால் இலங்கையின் சிறக்க ர்ேமை களும் தெரிக் து கொள்ள வந்தன. பித்தரும் உறங்கினர் என இறுதியில் குறித்தது அன்று இாவு கழித்துள்ள காலத்தை உய்த் துணா வந்த து. சிக்கம் சிதைக் தள்ளமையால் பைத்தியக்கசாருக்கு எளிதில் உறக்கம் வாதி. ஈடுச் சாமத்தில் சிறிது கண் அயர்வர் ஆதலால் அவரும் உறங்கி