பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2902 கம்பன் கலை நிலை சானகி கிலை குலைக் கால் இராமனுடைய மானம் அழித்தது; மரியாதை தொலைக்கது; மதிப்பு ஒழிக்கது என முதலில் கொகிப்பு மூண்டது. துராமனை இங்கே காகுத்தன் என்று குறித் சது பண்டு தொட்டே வி. பாக்கிாமங்களிலும் திே கெறிகளி உம் மேன்மை எய்தியுள்ள மேலான அரச குலத் தோன்றல் என்னும் வரிசை தெரிய வந்தது. ஒரு மனிதனுக்கு மதிப்பு அவனுடைய குண சிலங்களால் அமைகின்றது. ஆயினும் அவன் மனேவியும் அதில் உரிமையா யுள்ளாள். தனது இனிய வாழ்க்கைத் துணைவியாய் அமைந்திருத் சலால் மனைவி தவறுடையளாயின் அந்த மனிதனுடைய பெரு மித நிலை குறையும். உலகில் அவன் தலை கிமிர்த்து கடக்க முடியாது.

  • புகழ்புரிங் தில்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்

ஏறுபோல் பீடு நடை. (குறள், 59) இச்ச அருமைத் திரு மொழி இங்கே கருதி யுனா வுரியது. கொண்ட மனேவி கற்புடையள் ஆயின் அவளை மருவியுள்ளவன் பெரும் பாக்கியவாய்ை பாண்டும் பெரு மதிப்பு அடைகின்ருன்; அக்த அற்புத கெறி அவள் பால் இல்லை ஆகுல் அவன் இகழ்வாய் இழிந்து கிம்ன்ெருன். இல்லாள் கிலையில் எல்லாம் உள்ளன. சாதாரணமான உலக மக்கள் கிலயே இவ்வாறு ஆயின் அசச குல திலகமான தலைமை அதிபதி நிலை எவ்வாரும்? தெய்வக் கற்புடையாள் என வையம் துதித்து வந்த வைதேயிெடம் இவ் வண்ணம் ஐயம் அடைந்த அலமத்து பதைத்த அனுமான் பைய செருங்கி மெய்யைக் கூர்க் த பார்த்தான். சந்தேகம் நீங்கியது; சங்தோடம் ஒங்கியது. 'உருவப் பொலிவுடன் சல்ல அழகு அமைக் கிருக்தாலும் இவன் சானகி அல்லள்; சனக மன்னனுடைய அருமைத் திரு

  • புகழை விரும்பிய நல்ல இல்லாளே இல்லாதவர்க்குத் தம் எதிரி கள் எதிாே சிங்க எறு போல் கம்பீரமாய் நடந்து செல்லும் நடை உண் டாகாது என்பதாம். இல் இல்லோர்க்கு இல்லை என்னும் சொல்லில் உள்ள சுவையை உணர்க. ஒருவன் எவ்வளவு பெரியவனுயினும் அவன் மனைவி கற்பு நெறி வழுவிப் பழியுடையளாயின் அவனே எவரும் இழிவாக எண்ணுவர்; ஆகவே அவனது வாழ்வு தாழ்வாம் என்க.