பக்கம்:புலிசை ஞானியார் அடிகளார்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கோயில் தெருவில் பாடலேசுவரர் தரும பாட சால் ' என்னும் பெயரில் ஒரு கல்விக்கூடம் தோற்றிச் சிறப்புற நடத்தி வந்தார்கள். தம் இறுதிக்காலத்தில் மடத்திற்குள்ளேயே ஞானியார் பாடசாலை’ என்னு ம் பெயரில் ஒரு பள்ளி நிறுவினர்கள்.ஞானியார் மடத்திற்குச் செல்பவர்கள் இன்றும் அப்பள்ளியைக் க | ண லாம். ஞானியார்.ழடத்தில்-ஞானியார் அடிகளாரிபத்தில் கல்வி புயின்றதல்ை தமிழாசிரியர்களாக ஆனவர் சி ல ரி ன் பெயர்கள் அவர்கள் வேலைபர்க்கும் அல்லது பார்த்த ஊர்ப்பெயர்களுடன் வருமாறு: உயாதுருவாளர்கள் ப. கந்தசாமி ஐயர் - திருச்சி, ந ஆறுமுகமுதலியார்-விழுப்புரம், அ. நடேசமுதலியார் -அண்ணுமலே நகர், அ. தண்டபாணிமுதலியார்-சங்கம். க. முருகேசமுதலியார்-அரியலூர், மு. இராசாக்கண்ண ர்ை-சென்னே, இரா. பழநியாண்டிமுதலியார்-கூடலூர், சங்கர ஐயர்-கடலூர், சக்கரபாணி நாயகர்-சிந்தாதிரிப் பேட்டை, சுந்தர-சண்முகம்-புதுச்சேரி, ஆ. சிவலிங்க ர்ை-மயிலம், க. செந்தில் நாயகம்-திருச்சி, மா. தண்ட பாணி-பெரம்பூர், சு. முத்தையன் - நெல்லிக்குப்பம், க. பா. வேல்முருகச் செட்டியார்-திருக்கோவலூர், க. சம் பந்தனர்-கூடலூர், ந. தண்டபாணி-கூடலூர், ந. கரு னைந்தனர்-திருப்பாதிரிப்புலியூர், ந. ஆறுமுகம்-குன் றத்தூர், ந. திருநாவுக்கரசு-நெல்லிக்குப்பம், பா. ஏகாம் பரம்-செங்கற்பட்டு, ப. திருநாவுக்கரசு-கும்பகோணம், 60) 6Υ! • இரத்தினசபாபதி-அ ண் ணு ம லே ந க ர், துரை. ஆறுமுகம் பிள்ளை-கடலூர் முதலியோர். இத்தமிழாசிரி யர்களேயன்றி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பு. வே. தேவராசமுதலியார், பு, ர. சுவாமிநாதமுதலியார், கி. நாராயணசாமி.நாயுடு, ர ஆதிலட்சுமியம்மையார் முதலிய பெருமக்கள் பலர் அடிகளாரிடம் பாடங்கேட்டவராவர்.