பக்கம்:புலிசை ஞானியார் அடிகளார்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 (காலில் விழுந்து) வணங்குதல் கூடாதென்று சிலர் பேசுவர் அவருள் ஒருவர், நீங்கள் ஏன் ஞானியாரை மட் டு ம் வணங்குகிறீர் என்று கேட்டார். அதற்கு, ஞானியா ை வணங்கும் பழக்கம் எனக்கு இன்று ஏ ற் ப ட் ட த ன் று. அஃது ஏற்பட்டு நீண்டகால மாயிற்று. அதை வலிந்து நிறுத்தப் புகுவது ஆணவமாகும் என்று பதிலிறுத்தேன் 錢象象 ↔僉, ...... ஞானியாரின் மடத்துத் தலைமையும், சிவிகை யூர்தலும், இன்ன பிறவும் சுவாமிகளை வெளியூர் செல்லாத வாறு தகைந்து வந்தன. அவைகள் சுவாமிகளைச் சிறைப் படுத்தின என்றே சொல்வேன். இலங்கை, மலேயா, தென் னப்பிரிக்கா முதலிய நாடுகள் சுவாமிகளின் தமிழைப் பருக எவ்வளவு விழைந்தன என்பதை யான் அறிவேன். 1941 - ஆம் ஆண்டு அன்பர் இராமசாமி ந யு டு என்பவர் தென் ைப் பிரிக் கா வினி ன் று ஞ் சென்ன போந்தனர். அவர் சுவாமிகளையும் என்னையும் தென்னுப் பிரிக்காவுக்கு அழைத்துச் செல்ல விரும்பினர். சுவாமிகளைக் காண நாயுடுவும் யானும் காஞ்சி சென் ருேம்; சுவாமிகளைக் கண்டோம் நாயுடு சுவாமிகளிடம் தமது கருத்தைத் தெரி வித்தனர். எனக்குள்ள தடைகளை முதலியார் சொல்வர்' என்ற பதில் சுவாமிகளிடத்திருந்து நகைப்புடன் பிறந்தது கா ஞ் சி யி ல் கண்ட அந்நகைமுகக் காட்சியே இறுதி மேலுள்ள திரு. வி. க. அவர்களின் பாராட்டுரையைப் படிக்கும்போது, ஞானியார் அடிகளின் .ெ ப ரு ைம ை ய எண்ணிவியப்பதா-திரு. வி. க. அவர்களின் தமிழ்நடையின் சிறப்பை எண்ணி வியப்பதா? என மயக்கம் ஏற்படுகிறது. ஒருவரின் தமிழ் நடை சிறப்பாக இருக்க வேண்டுமானல்,