பக்கம்:புலிசை ஞானியார் அடிகளார்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罗岛 புலவர் -- மகா மகோ பாத்தியாய - பண்டித மணி மு. கதி ரேசச் செட் டியாரவர்கள் பகர்ந்துள்ள பாராட்டுரையினை யும் பார்ப்போமே :- - ' உயர்திரு ஞானியா ரடிகளே யான் பல ஆண்டுகளாக அறிவேன். அவர்களுடைய தமிழ் மொழிப் பயிற்சியும் வட மொழி அறிவும் சைவ சித்தாந்த நூல் உணர்ச்சியும் தமிழ் உலகத்திற்குப் பல்லாண்டுகளாகப் பயன்பட்டு வந்தன. சொற்பொழிவாற்றும் திறமையும் மா ண வர் க ளு க் குத் தெளிவு பெறப் பாடஞ் சொல்லும் வன்மையும் த ன் கு வாய்க்கப் பெற்றவர்கள். அரிய பொருள் எனினும் பேசு லோரது சோர்வினுல் சிறப்புறுவதில்லை யென்பதும். பேசு வோரது சொல்வன்மையால் எளிய பொருளும் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் என்பதும் நம் அ னு பவ த் தி ற் கண்டனவாம். சிறிய பொருளையும் மிக விரிவாக எழுது வதற்கும் பேசுதற்கும் ஆங்கில மொழி த கு தி யு ைட ய தென்று பலர் கூறக் கேட்டிருக்கிறேன். o திரு. ஞானியாரடிகளுடைய சொற்பொழிவைக் கேட்ட பின், அத்தகுதி, மொழிக்கு உரியதன்று என்பதும் பேசு வோரைப் பற்றிய தென்பதும் அறிந்து கொள்ளலானேன் அடிகள் ஒரு பொருளே ப்பற்றி விரிவுரை நிகழ்த்துங்கால் அது மிகக்குறுகிய கால எல்லேயில் முடிக்கத் தக்கதாயினும் அதனைத் தம் மதி வன்மையால் பலவாறு வகுத்து வகுத்துக் கேட்பவர் மனம் சலியா வண்ணம் மிக நீண்ட ேந ர ம் விளக்கிப் பேசுவார்கள். இவ்வியல்பு அடிகளுக்கே சிறந்த தொன் ருக அமைந்திருந்தது. வரலாற்றுப் ப கு தி க ளே எடுத்து விளக்குங்கால் அவற்றில் அமைந்துள்ள அறநிலை, நீதி, உலகியல் முதலியவற்றை மிகத்தெளிவாக எடுத்துக் கூறு வார்கள் . எத்திறத்து மக்களேயும் தம் உரை வன்மை யால் பிணித்துத் தம் வயப்படுத்தும் ஆற்றல் அடிகளிடத்து