பக்கம்:புலிசை ஞானியார் அடிகளார்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 திரு. ஞானியாரடிகளைப் போன்ற பெரியோர்களுக்கு வினேயளவு நின்று அதன் ஒழிவில் அழியும் நி கல ய ற் ற உடலாக இல்லாமல், என்றும் நின்று நிலவும் ஒரு நல்லுட லாக வாய்ப்பதற்குத் திருவருள் எப்பொழுது து அண செய்யுமோ? ............ இவர்கள் நினைவுக் குறியாக ஒரு தமிழ்க்கலை மாடம் சென்னேயம் பதியில் நிறுவப்படுமாயின், தமிழர் நன்றியறிவு சிறந்த தொன்ருகத் திகழ்வதாகும். : இதுகாறும், பெரியார்கள் மூவரின் சிறந்த பாராட் டுரைகளைப் படித்தோம். இனி, அடிகளார் ம ைற ந் த ஞான்று பெரியார்கள் இருவர் இரங்கிப் பாடிய ைக ய று நிலைப் பாடல்கள் சிலவற்றைக் காண்பாம். மு. த லி ல் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழாராய்ச்சித்துறைத் கல் வராயிருந்த ச. வையாபுரிப் பிள்ளையவர்கள் பாடிய இரங் கற்பாக்கள் வருமாறு: (நேரிசை வெண்பா) 1. அன்பொழுகு கண்ணும் அருளொழுகு நன்னெஞ்சும் இன்பொழுக விள்ளும் இதமொழியும் - என்றும் இனியுண்டோ உண்டோ எமது சிவ ஞானத் தனியரசு வீழ்ந்ததன் பின் தான். 2. எண்ணுதற்கொன் றுண்டோ இயம்புவீர் ஏய்ந்த சிவ சண்முக ஞானத் தயாநிதியைப் - பண்பிற்(கு) அரியான அன்பர் அகத்தானை எங்கள் பெரியான யாம்பிரிந்த பின், 3. சைவத் தனிச்சுடரைச் சார்வற்ற மக்கள் தமக்(கு) உய்வைத் தகுஞான ஒண்ணிதியைத் - தெய்வச் சிவசண் முகஞான தேசிகன என்றும் பவங்கழல நெஞ்சே பணி.