பக்கம்:புலிசை ஞானியார் அடிகளார்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26° இனி, அண்ணுமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியரா கவும் கரந்தைக் கல்லூரி முதல்வராகவும் இ ரு ந் த பண்டித - நாவலர் - ந. மு.வேங்கடசாமி ந ட் டா ர் அவர்கள் பாடிய பாடல்கள் வருமாறு: 1. (ஆசிரிய விருத்தம்) அப்பருவர்க் கடலேறி யருட்கடலிற் குளித்ததிருப் புலிசை யாகும் செப்பருநற் பதியதனின் மெய்ஞ்ஞானக் குரவனெனத் திகழ்ந்த மேலோய் திப்பியநீ றணியுருவும் அருளொழுகு மிணை விழியும் தீஞ்சொல் வாயும் இப்புவியோர் நினைந்து நினைந் திடர்க்கடலிற் குளித்திட நீ - யெங்குற் ருயே. எழுமுகிலு ໖ແ1. யமிழ்தமழை பொழிவதென எவரும் போற்றும் பழுதறுநின் சொன் மழையால் உளங்குளிர்ந்தே உயிர்குழைந்த படியே மெல்லாம் அழுதழுதுண் ணிரறுமா றகன்றிடல்நின் னருணிர்மைக்

  • . கமைவ தாமோ தொழுதகுநின் றிருவடித்தொண் டினியாங்கள் பெறுவதெவன் சொல்கிற் பாயே

ஆறுமுகப் பண்ணவனை முறைமையினுல் - நாடோறு மருச்சித் தேத்தி ஈறிலவ னருட்கடலிற் றிளைத்தநின திணையிலா அன்புக் கேற்ப வீறு புகழ்ப் பூசநாள் அவனடியை மேளினையென் ருலும் யாங்கள் தேறும்வகை யறியாது திகைக்கின்றேம் திகைப்பொழிய அருள் செய் வாயே.