பக்கம்:புலிசை ஞானியார் அடிகளார்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t நான்காம் நாள் (17-5-1878), வீரசைவ மரபினரான அண்ணுமலே என்னும் ஐயாவுக்கும் பார்வதி என்னும் அம்மையாருக்கும் திருமகனராக அடிகளார் தோன்றினர். பெற்ருேர் இட்ட பிள் இளமைப்பெயர் பழநி என்பது. காவிரிக்கரையில் பிறந்த பழநி, பிறந்த ஆறு திங்களுக்குள் கெடிலக்கரைக்கு வந்துவிட் ட்ார். கெடிலம் சுற்றி வ8ளத்துக்கொண்டு ஒ டு ம் திருப் பாதிரிப்புலியூர் என்னும் நகரில் ஞானியார் மடாலயம்’ என்னும் அறநெறியகம்’ ஒன்று உள்ளது. அவ்வறநெறி யகத்தின் தலைவராய் (மடாதி பதியாய்) அப்போது சிவ சண்முக பரசிவ மெய்ஞ்ஞான சிவா சாரிய சுவாமிகள்’ என்னும் அடிகளார் வீற்றிருந்தார் இவர் ந - ன் க ம் பட்டத்து அடிகளாராவார். இவருக்கு மு ன் பு அருள் நெறியகத் தலைவராய் மூவர் வீற்றிருந்தனர். மு. த ல் பட்டத்து அடிகளார் திருக்கோவலூரில் அருள் நெறியகம் அமைத்து அருளாட்சி புரிந்து வந்தார். அவர்கட்கு 'ஆறுமுக சுவாமிகள்’ என்பது அருள் நெறிப் பட்டப் பெயர். திருக்கோவலூரிலுள்ள தலைமை நிலையத்திற்கு, செஞ்சி, திருவண் ணுமலே, விருத்தாசலம், ஆ ர ணி, திருப்பாதிரிப்புலியூர் முதலிய ஊர்களில் கிளை நிலையங்கள் ஏற்பட்டிருந்தன. அடிகளார் எல்லா ஊர் நிலையங்கட்கும் சென்று தங்கிவரினும், திருக்கோவலூரிலேயே பெரும் பாலும் தங்கியிருந்தார். அவர்கள் இறுதி யெய்தியதும் அங்கேயே. ஆறுமுக சுவாமிகட்குப் பின், இ ர ண் ட.ா ம் முறை பட்டத்து அடிகளார் பெரும்பாலும் திருப்பாதிரிப்புலியூர் அருள் நெறியகத்திலேயே த ங் கி வாழ்ந்துவந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து இன்று வரையும் அடுத் தடுத்து ப் பட்டத்திற்கு வந்த அடிகளார் அனைவரும் திருப்பாதிரிப்