பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அன்னை ருக்மிணி தேவிக்கு...

சதிராட்டம்’ என்றழைத்து வந்த கொச்சை மொழி நடனத்தை-- “பரதக் கலை’ - எனப் பெயர் உயர்த்திப் பார் புகழ வைத்த உன் சலங்கை யொலிக்கும்

அம்பலத்தில் ஆடுகின்ற அந்நியப்பட்ட ஆரணங்குகளுக்கே சொந்த மென்றிருந்த அக்கலையின் அவலநிலை மாற்றிஇல்லந்தோறும் இனிய ‘கிண்கிணிச் சலங்கை ஒலிக்கச் செய்த உன் அயராத போராட்ட வெற்றிக்கும்

சாதி மதக் குலச் சடங்குகளால் - சமுதாயக் கொடிகள் தாறுமாறாகப் பறந்து குலத் தாழ்ச்சி உயர்ச்சி - பேசிவந்த மக்கள் மத்தியில்