பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


* அன்யோடு பண்பார்த்த நண்பா, இங்கே

அண்மையிலே நடந்தவொரு செய்தி சொல்வேன் !

என்போலும் மனத்திமிரை ஆட்டக்க வொண்ணுர்

எவரேனும் இருப்ப சரோ ? தெரிவிப் பாய் நீ !

தன்போக்கில் கழிந்துவந்த எனது வாழ்வில்

சரி பங்கை எவளுக்கும் தரம றுத்து ப்

பொன்போன்ற இளமைதனேக் கொன்றேன் விணில்,

புதுமையொன்று நேருமென அறிந்தி டாமல் :

கதியாக நம்பிவத்த பணிம இனக்குக்

கையச்சப் பொறியியக்கும் அலுவல் பார்க்கப்

புதிதாக திய மித்த ஒருபெண் ணுக்குப்

புதிராக நானிருந்தேன் ! அவள் கேள் விக்குப்

பதிலாக ஒன்றிரண்டு மொழிவ தன்ரிப்

பாவை முகம் ஏறெடுத்தும் பார்ப்ப தி ல்லே :

மதியாமல் இருக்கின்றேன் என தி அகrத்து

மற்றெவரும் இல்லாத வேளை ஒன்றில்......

7|