பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்காடு

அ தி2லயில் என்.மஜனவி ஆற்றி வந்த

அலுவலுக்குப் பதிலா8ள அமர்த்தும் யே சது

முன் நிலையை எண்ணியொரு முரண்பா டான

முறைகண்டேன் ; கரிய நிறம் ; ஆrழகே யில்லே :

தன்னிலேமை தவருத தையல் என்று

தகுதிபெற்று குணவதியைத் தேர்ந்தெ டுத்தேன் !

தன்னி ஆலயில் சின்னுட்கள் தகர்த்த பின்னர்,.....

நஞ்ச2னய காமத்தி நெஞ்சில் தோன்றி.ப்

பெருநெருப் பாய் மூண்டெரிய ப், பித்தம் முற்றி ப்,

பெண் வெறிதரன் கண்மறைக்க, உள்ளங் கெட்டுக்

கருவறுக்க இயலாத விரக நோயால்;

கன்னியவள் கரம்.ய ற்றிச் சோரம் செய்தேன் !

அருவெறுப்பால் முகஞ்சளித்தாள் ; கூச்ச லிட்டால் அலுவலகம் நகைக்குமென அடக்க மாக)

ஒருமுறைப் பால் உள்ளத்தை உணர்த்தி விட்டே

ஒதுங்கினளே! மனத்தி மிரை ஒடுக்கி ஒளே !'

73