பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்காடு

தனக்கெந்தக் குறைவரினு ந் தாங்கிக் கொண்டு,

தன் தங்கை தயாநிதியின் துணையும் சேர,

மனக் கவலை ஏற்பட்டால் இரத்தி .ைம்மாள்

மகிழ்ச்சிக்குத் தடைவருமென் றச்சத் தாலே

நிஆ ைக்கவொணுப் பெரும்பொருளே சட்டித் தந்தாள் ! திலைமையிலே ஏழிமையினுல் தாழ்த்தி ருந்தும்

தனக்கெனவே வாழாத தகைமை மிக்காள் ;

தன்மானங் காப்பதொன்றே உயர்வாய்க் கொண்டாள்.

வசனத்தை முட்டுகின்ற மாடங் கொண்ட

மாளிகையின் உரிய வரா.ம் சி.மா னுேடு

தானத்தை விட்டுவிட்டு நத்தச் சென்று

நன்றிதனைக் கொன்றுவிட்ட இரத்தி .ைம்மாள் -

பமானத்தை உயிரைவி.டப் பெரிதாய்க் காக்கும்

மறப் பெண்ணும் துரைக்கண்ணின் குடும்பத் தாரை

ஈனத்தைக் கற்பித்துத் தாழ்த்தப் பார்த்தான் ;

ஏற்பதற்கு மக்களில் இல; என்ன செய்வ சள் ?

76