பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதாவின் மேனி நிறங் கருப்பா ஒலும்

குறையில்லா வெள்ளை மனம் ! தங்கை யான

அமுதசவோ அழகரசி. எனினும், மிக்க

அ முக்காறும், அடக்கமிலாச் செருக்கும் கொண். ரஸ்

சமுதாயக் கோட்பாட்டிற் கிணங்க இந்தச்

சகோதரியர் 'திருமணத்தை முடித்து வைத்தே,

அ முது நிகர் இல்வாழ்க்கை அனுப விக்க

அனுப்பிவிட்டார் பெற்றவர்கள் ஆசி கூறி !

அக்காவின் கணவன்ஒர் ஏழை ; தன்இன.

அரசாங்க ஊழியத்தில் அர்ப்ப விைத்துத்

தக்கானுயி, மஜனவி மக்கள் தம்மைத் தாங்கும்

சான்ருேனும் அமைதியுடன் விளங்கி வாழ்த்தசன் !

இக்கால முற்போக்கின் எடுத்துக் காட்டாய்

இலங்கி நின்ற சிறிய வளின் செல்வக் கோமான்

துய்க்காத பொருளில்லை ; துன்பம் சற்றும்

தொடராத பெருவாழ்வில் திரைத்து வந்தான் !

79