பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதக்காடு

தங்கையிட்ட அழைப்பேற்றுத் தனியே சென்று,

தணியாத வியப்பினிலே தவித்தாள் மூத்தான் !

அங்கிருந்து அணி.மணிகள் பட்டுச் சேலே

அடுக்கடுக்காய் வைர நகை வெள்ளிச் சாமரன்

எங்கிருந்து குவித்திட்டார் இந்தச் செல்வம் ?

எ.ப் படித்தான் வசதிகளைச் சேர்த்தார் ? என்று

தங்கையிடம் கேட்டறியத் தேடும் போது

தனியறையில் வழக்கறிஞர் ஒருவ ரோடு

சொல்க தின் சொற்கேட்டுச் சுருண்டு .ேய rணுவி !

துணைவருக்குத் தங்கையிடம் தொடர்பே யில்அல !

எல்லேயிலாப் பொருள்திரட்டக் கன்னத் தோணி

ஏராளம் வைத்திருந்தார் 1 அரசாங் கத்தார்,

தொல்லைதகும் இவர்குழுவைப் பிடிப்ப தற்குத்

துப் பாக்கிப் படையினரை ஏவி யுள்ளார் !

சொல்லாமல் புறப்பட்டான் குமுதா, இந்தச்

அகவாழ்வு (1) யாருக்கு வேண்டும் ஒ: என்று.