பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்காடு

செல்லி, செல்லி திற, கதவை !’ என்று கூறித்

திடுதி.ெடனக் கதவி.டிக்கும் ஓசை கேட்டு,

நல்லதொரு கனவுலகில் சஞ்ச சித்த

தங்கை.மிகத் திடு க்கிட்டாள், வி.டித்த தென்றே !

இல்லையில்லே செல்லி, உன் அ ைஇனிமேல் என்று.ம்

இராப்பொழுதில் தனித்திருக்க வி.டவே மாட்டேன்... '

சொல்லியதைத் துணைவனவன் மு.டி.ப்ப தற்குள்

தோள்மீது கிளிபோலத் தொற்றிக் கொண்டாள்.

திாேத்த ரி யாப் பேரின் பக் கடலில் மூழ்கித்

தினந்தினமும் புதுப் புதிதாய்த் திகழும் அன்ப சல்

உளத்தோடு.ம் உளம் ஒன்றி, உணர்வு மங் கி

உலக நிலை மறு ந்திருவர் ஒருவர் ஆனுர் !

களைத்துப் போய் உறங்கி விட்ட செல்லி காதி:

கதவருகில் ஒலிகேட்கத் திறந்து பார்த்தாள் :

களத்து நெல்லேக் கள்வர்கள் கவர்ந்த தாலே

காவலஇனக் கைது செய்ய மூவர் நின்ருர் !

85

I 2