பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்காடு

பொது தலமே பெரிதென்று கருதி வாழ்வோன்

புகழ்.மலேயின் உச்சியிலே நிற்கும் இந்தப்

புது நிலைமை புரியாத தெனினும், அஃதோர்

புனிதமிகும் பணியென்ம துணர்ந்து பின்னர்

இது சரியென் றெண்ணுத ம&னயாள் தன்னுல்

எவ்வாறு நல்வாழ்வு நுகரக் கூடும் ?

மெதுவாகக் கணவனுடன் உறவை விட்டாள்

மேன்மைதரும் நன்மதிப்பைக் குறைத்துக் கொண்டாள் !

எதிர்பார்த்த தென்பதனுல் ஏமா ருமல்

எப்போதும் போற் பணியைத் தொடர்ந்து செய்தான்.

கதிர்கரட்டும் வெப்பத்தைத் கி2ளயில் தாங்கிக்

கரு.ேமகத் திர2ளகுளிர் மழையாய் மாற்றும்

முதிராத தேக்கு மரக் காடு சூழ்ந்த

முது குன்றின் மீதிருக்கும் தேக்க டிக்கு

நிதிசேர்க்கச் சென்றுவிட்டுத் திரும்புங் காலே

நிலைதவறி வண்டியுடன் கவிழ்ந்து , சீழே

88%