பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பூக்காடு

பொதுநலமே பெரிதென்று கருதி வாழ்வோன்

புகழ்ம8லயின் உச்சியிலே திற்கும் இத்தப்

புது திaலமை புரியாத தெனினும், அஃதோர்

புனிதமிகும் பணியென்ப துணர்த்து பின்னர்

இது சரியென் றெண்ணுத மனையாள் தன்னுல்

எவ்வாறு தல்வாழ்வு துகரக் கூடும் ?

மெதுவாகக் கணவனுடன் உறவை வி ட்டான்

மேன்மைதரும் நன்மதிப்பைக் குறைத்துக் கொண்டாள் !

எதிர்பார்த்த தென்பதனுல் ஏமா ருமல்

எப்போதும் யே ஏற்பணியைத் தொடர்த்து செய்தான்.

கதிர்காட்டும் வெப்பத்தைத் கி ஆளயில் தரங்கிக்

கருமேகத் திர2ளகுளிர் மழையாய் மாற்றும்

முதிராத தேக்குமரக் காடு சூழ்ந்த

முதுகுன்றின் மீதிருக்கும் தேக்க டிக்கு

திதிசேர்க்கச் சென்றுவிட்டுத் திரும்புங் காஜல

நிலைதவறி வண்டியுடன் கவிழ்த்து, கீழே

88: