பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்காடு

துரப்மை மிகும் வெண்மை பு.ைடச் செவிலி யர்கள்

சுறுசுறுப் பாய் ஒய்வின்றி ஒடி ஒடித்

தாய்மை நலத் தவழ்கின்ற நகைமு கத்தில்

சங்கடமோ அ ருவெறுப்யோ காட்டி டாமல்,

நோய் முதலே நன்கறிந்து மருந்து தந்து,

நோயாளர் துயர்குறைய இனிது பேசும்

வாய் .ைமதனைச் சுந்த ரிதான் நகளுங் கண்டு

வாழ்க்கையிலே முதன்முறையாய் க் கண்ணிரி விட்டான்:

நெற்றியிலே வெம்மையுடன் துளிகள் விழ,

திமிர்ந்து பார்த்த முத்துவேலன் கரத்தைப் பற்றிக்,

- குற்றமெல்லாம் பொருத்தருள்வி.ர், அத்தான்! நீங்கள்

குணக்குன்றம்! நான்கொடிய பள்ளத் தாக்கு !

சற்று.மினி உமைப்பிரிய மாட்டேன்! இந்தச்

சமுதாயம் வாழ்வதெனில் சேர்த்தே சாவோம்!

உற்றதுயர் ஒழித்ததத் தான், உயர்வோம்!' என்ருள்:

உலகத்தை வென்றுவிட்டேன்!’ என்றெ குழந்தான்.