பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேட்டையிலே விருப்பமுள்ள நாக நாதர்

வி&லயுயர்ந்த துப் பாக்கி வைத்தி ருந்தார்.

காட்டில் யோகப் புலி, சிறுத்தை சுடவா ? இல்லை ! கதியற்ற மான், முயல்கள் சுடுவார் ; மேலே

கூட்டத்துப் பறவைகளைக் கொல்வார் ; நன்கு

குறியார்த்துச் சடுவதற்கும் அறியார் ! ஊரில்

போட்டியிடும் மாற்ருரை மிரட்டு தற்கும்.

.ெயாருளேயெலாம் காப்பதற்கும் உதவு மன்ருே ?

வி.டி.யு முன்னர் எழுத்தொரு நாள் விரா !” என்.ஆர். மேல்துண்டை இடுப் பின் மேல் கட்டிக் கொண்டே

அ டிய னிந்து தொழுதெழுந்து மெய் க்காப் யாளன்

அ ப்யாவின் ஆணை எதிர் தோக்கி நின் குன் :

த.டியெடுத்துத் தர !’ எனவே தந்தான் ; ' இன்று

தாமதமோ ? புறப்படலாம்!” என்ருர் ; யோர்க்குக்

கொடியுயர்த்திப் படை நடத்தும் விரன் போலக்

கொஇலக்கருவி தோள் சார்த்திப் பின்னே சென் ருன் !

93

I 3