பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்காடு

குளக்கரையில் இருவருமே சென்று தின் ருர் ;

- - * 4. 皓 * f 零タ *,粥

கொக்குகளில் இரண்டொன்று சுடலாம் !’ என்ருர்,

விளக்கமுறப் பொழுதின்னும் புலர வில்லே :

வெண்ணிறமாய் மறுகரையில் ஏதோ தோன்ற,

மளக் கென்று துப்பாக்கி வாங்கிச் சட்டார் ;

மறுகணமே ஐய ப்யோ !” என்று காதைப்

பிளக்கின்ற ஒலிகேட்டுத் திகை ப்ப டைந்து,

பிடியிதை யென்றுதறிவிட்டுச் சென்ருர் அங்கே ;

செங் குருதி வெள்ளத்தில் மிதந்த வாறு

சிறு மழலைச் செல்வமொன்று சிதைந்து வீழ்ந்தே

அங்கமெலாத் துடிதுடிக்கும் காட்சி கண்டார் ;

அடடா, என் ஆள் செய்த வேலை யைப் பார் !

அங்கிருத்தே கொக்கென்று தினத்துச் சுட்டான்

அ ப்போதே தான் தடுத்தேன் ; வேண்ட மென்றேன்!

எங்கேன் பேச்சையெலாங் கேட்கின் குர்கள் : இப்போது கொலைகாரன் ஆன்ை 1’ என்ருர்.

94