பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பூக்காடு

அ ப்யோதே தரன்வந்து சேர்ந்த விர ன்

ஐயாவின் வஞ்சகச்சொல் காதில் கேட்டுத்

த ப்யேதும் என்பேரில் இல்ஜல 1’ என்ருன் :

த முதலேயே நானுபொய் சொல்லு கின்றேன் ?

துப் பாக்கி துரக்கியதால் துரையாய் விட்டாய் !

துணிச்சலுடன் கொலை புரிந்தாய் , துரதுர, வெட்கம் :

இப்போதே காவலரைக் கொண்டு வந்தின்

விழி மகஜனச் சிறைக்குள்ளே நள்ளு சின்றேன் :

என்றுரைத்துச் சென்றுவிட்டார் நாக நாதர்

ஏழையின்சொல் அ.ம்பலத்தில் ஏரு தன்குே ?

ஒன்றிரண்டு நாட்களிலே பணியாள் விரன்

ஒன்பதாண்டுச் சிறைவாசம் பரிசாய்ப் பெற்ருன், !

கொன்றுவிட்ட உத்தமரோ ஊரார் மெச்சக்

குழந்தையினை இழத்தோர்க்குப் பொருளைத் தந்தார்

என்றும்போல் வேட்டைக்குக் கிளம்பி விட்டார் ;

இன்னுெருவண் துப் பாக்கி துரக்கி வந்தான் !

95