உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்காடு

சின்னய்யா மனைவிக்குச் சொந்தம் என்ற

சி.ப.ாச்சின்மேல் வே&லக்கு வந்த சன் ; பின்னர்

சின்னய்ய இல்லாத வே8ள யெல்லாம்

சின்னம்மாள் அருகினிலே வட்ட மிட்டான் ;

என்னய்யா இதிலுள்ள புதுமை யென்ருல்...,

இருவருமே காதலராம் வெகு நாள் முன்பே !

சின்னய்யா பணத்தின்மேல் ஆசை யாலே

செய்துகொண்ட ஏற்பாடாம் ! தெரிந்த பின்பு,

உமானத்தை மதிக்கின்ற (!) தமது சிம ரன்

மரியாதை கரைந்திடுமே அ ய லார் கேட்டால் :

சனத்தைப் புரிந்தவனே, வெளியே போடா !”

என்றவனக் கடிந்துரைக்க, அம்மாள் வந்தே

ஏனத்தான் விண்கூச்சல் போடு கின்றீர்?

யாருக்குக் கேவலமென் றெண்ணி னிரா?

ஞானத்தால் சிந்திப் பீர் ! நடப்ப தெல்லாம்

தன்மைக்கே ; விட்டுக்குள் அடங்கிப் போகும்

97