பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக் காடு

என்றுரைக்க, நமதயி ய ர .ெப.ட்டிப் பாம்பாய்

இருந்துவிட்டார் மெளனமாக இதுதான் முத்தா,

இன்றிருக்கும் பணக்கார தாக ரிகம் !

இந்நேரம் இந்நிலைமை எனக்கு நேர்ந்தால்

கொன்றிருப்பேன் இருவரையும் ஒன்ருய்ச் சேர்த்துக் ;

குரு.டனுகக் கண்ணிருந்தும் வாழ மாட்டேன் !

குன்றளவு .ெபாருள்குவித்துப் பயன்தான் என்ன !

குன்றி.மணி அளவேனும் மானம் வேண்ட்ரம் ???

அடுக்கரேயின் ஆதரவில் கணக்குப் பிள்ளை

அ ப்யாவைத் துச்சமெனக் கருத லானுன் :

தடுக்கவொரு வழியில்லாப் பண்ணே யாரும்

தமக்குள்ளே புழுக்கத்தைச் சகித்துக் கொண்டு,

மிடுக்குடனே வாழ்வதுபோல் காட்டி வந்தார் !

வெளியார்க்கு நிலைமையைலாத் தெரித்துங் கூடத்

துடுக்கோடு பேசதற்குத் துணிவே யின்றித்

தொந்தரவு தமக்கேனென் றிருந்து விட்டார் !

98