பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்காடு

செல்வத்தால் ஆகாத செயலும் உண்டோ ?

சேரி.ப் பெண், வஞ்சகத்தை அ ரிந்தி டாமல்

செல்வந்தர் வலேக்குள்ளே வசமாய் வீழ்ந்தாள் ! தீதரியாப் பொன்னப்பன் கழனி சென்ருல்,

நல்வகையில் நேரத்தைப் பயன்.ப டுத்தி,

நாசத்தை, மோசத்தை அ2ணத்துக் கொண்டாள் :

அல்வகையில் கூடிடுவோர் செய்தி யெல்லாம்

அ.ம்.பலத்தில் வந்து விழ நாளா ஆகும் ?

ஆமையென அ.டங்கிவாழ்ந்த பொன்னப் பன்தான்

அ ரித்தவுடன் விரைந்தோடி வி ட்டில் பார்த்தான் ;

தி மையெது.ம் புரியாள்.ேபால் உறங்கிக் கொண்டே

சின்னArய ச, என் உயிரே. நீங்கள் !’ என்ருள்

ஊமையென இருத்தவாறே ஏய்த்த கண்ணி !!

ஓங்கிவிட்ட கொடுவாளால் உயிர்குடித்தே,

சிமையிலே தான்.மட்டும் மானங் காத்த

திருப்தியுடன் பொன்னப்பன் சரண டைத்தான் !

100