பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்கரடு

  • g. வழியார் பேட்டைவரை ' என்றேன் ! நானும்

ք0 d

அங்கேதான் ' என்றுரே ! என்ன, யோங்கள் !

மறதியினுல் மழை தாளில் பிறத்தி யாரை

வருத்து கிருேம் என்கின்ற உணர்வில் லாத

பிறவிகளும் மனித ரெனப் பேச லாமா ?

பெரியவரே, சொல்லுங்கள் ! என்றேன். ஆகா !

திறமையுடன் பேசுகின் ரீர் ; பரவா யில்அல !

சிறு உதவி செய்வதனுல் திதா ? என்ருர்,

எப்படித்தான் உணர்த்திடுவேன் ? இன்னும் இந்த

இது செயலே இ.டித்துரைக்க யாது செய்வேன்?

அ ப்ய ப்யா ! என்விடு சேர்ந்தேன் தொல்இல

அகன்றதென மகிழ்வாக உள்ளே சென்றேன் !

தப்.பினேனு ? : அ ய் யா என் குடையைத் தந்தால்

சரி யென்று வழித்துணையும் பின்னே வந்தார் !

அ ப்போதே என்குடையை விட்டில் கண்டேன் ! அ ப்ய ப்யோ, குற்றவாளி நானே தானு ?