பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/138

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


" ஓவியமே ஆவிதனே எடுத்துச் சென்சூய் ;

ஒருதிங்கள் ஆயிற்றே, என்ன செய்தாய் ?

கூவியழு.ம் நெஞ்சத்தால் தடைப் பி னம்போல்

குமைகின்றேன் ; பதிலெங்கே ? ஏனுே .ெமளனம் ?

தாவி வரும் எதிர்ப் புகளைத் தடுத்து விட்டுதி,

தந்தையிடம் சம்மதத்தைப் பெறுவ தசக

நாவினிக்க நவின் ருயே, ஒப்பி னுரr ?

நடந்தவற்றை எழுதிடுவாய் ! அதற்குள் இங்கே

முத்தாநாள் என்தத்தை வரைத்த வாறு

முதியவராய் ஒருவரெனப் பார்க்க வந்தார் ;

எந்தவொரு மத்திக்குத் துனேவ னுக

எஅன.பி.பி.டிக்க வந்தவரேச தெரிய வில்லை !

அ க்தோ நான் செய்தவொரு தத்தி ரத்தை

அறியாராய் மனம் வகுத்தித் திரும்பி விட்டார் 1

செந்தேனப் புட்டியிலே வைத்துக் கொண்டு

தேசித்த நல்ல குடிகாரன் போல் த டித்தேன். !'

i07