பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மைத்துனரே ! உமதருமைத் தங்கை செய்த

மகத்தான செயலொன்று சொல்வேன், கேட்பீர் :

.ைபத்தியமே இவளுக்கென் றெண்ணு சின்றேன் ! பரிகாரம் மிகவிரைவில் தேட வேண்டு.ம் !

வைத்தியமும் இருக்கிறதோ தெரிய வில்லை :

மணமான உடன் வரும் இம் மயக்கத் தீர !

கைத்திறனைக் காட்டிவிட்ட கதையைக் கேட்டுக்

கைகொட்டிச் சிரிக்காதி ர் :: எனத்தெர டர்த்தேன் !

  • விட்டருகே கட்டிவைத்த பசுவின் கன்றுை

வி.டிந்தவுடன் வழக்கம்போல் அவிழ்த்துச் சென்றே

ஊட்ட விட்டுப் பால்சுறுக்கப் போன தங்கம்

ஓடிவந்தாள் தலைதெறிக்க, தேற்றுக் காலே !

தோட்டத்தில் நிகழ்த்ததென்ன என்று பார்த்தால்......

தொழுவத்தில் பச இல்லை ; வண்டிக் காளே

மாட்டிடத்தில் பால்கதக்கச் சென்ற தாலே,

வாங்கிவத்தான் இரண்டு உதை முழங்கால் மீது '

| | |