பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்காடு

அள்ளியொரு கவனத்தை விழுங்கி விட்டே

'அவன் வருகை எதிர்நோக்கிப் படுத்தி குந்தேன். கள்வஆனப்போல் வருவான் என் காதல் தோழி

கண்யொத்தி அன்பு முத்தம் தருவாள்; இன்பம்

வெள்ளமெனப் பொங்கியெழும் உள்ள .ெமங்கும்; வேதனைகள் மாய்த்தொழியும், உடலின் சேரர்வு

துள்ளியெழுத் தோடிவரும்; துரய நெஞ்சில்

தோன்ருத காட்சியில்லை; துன்பம் வெல்வேன் f

மறக்கவொனு இன்பமழை பொழியும் அந்த

மாய முகில் மங்கை அவள் வடிவ மில்லான் ! துறக்கவொனுப் பெருநோயால் தொடரப் பட்டோர்,

தொழிலாளர், உழைப்பாளர் துயரம் போக்கச்

சிறக்கவொரு மருந்தாவாள்; செல்வம் தம்மைச்

சேராது நீங்கி நிற்கும் சிர்மி குந்தாவி !

உறக்கமெனும் பெயருடையான்! உலகம் வாழ

உதவிடுவாள்! அவள் என்றும் ஓங்கி வாழ்க !