பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்காடு

"பட்டான பவளஇதழ் ஒட்ட்ர வண்ணம்

பளிச்சென தி சிரிக்கையிலே வெளிச்சங் காட்டும் கட்டாத முத்தாரங் கண்டும், உண்டு.ம்

கவலேயெ லாம் மறந்துவிட்டுக் களிக்கின் றேன்.நான் கிட்டாத வலம்புரியின் சங்கு மோன்ற

கிளி க்கழுத்தில் முத்து நகை எதற்குக் கண்ணே எட்டர்த கொம்புத்தேன் வேண்டாம்' என்ருன்

இருவிழியில் முத்துமுத்தாய் நீர்சு ரக்க

'ஐய ய்யோ, பிடிவாதம் செய்ய மாட்டேன் ! - அதற்காகக் கலங்காதி அன்யே ஆல்ை, தையலுக்குப் பொன்னுரைகள் சொன்ன நீங்கள்

தங்களது கண்களினுல் முத்து மாரி - மெய்வதுதான் முறையாமோ?’ என்று கிண்டல் .ேபசியொரு முத்து தகை புரிந்தாள்! கண்டு மெய்சிலிர்த்த பெரியண்ணன் முத்தம் பற்றி

வெறும் பேச்சுக் கிடங்கொடுக்க வில்லை, மேலும் !