பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்காடு

மாற்ருத்தாய்க் கொடுமையெனில் இன்ன தென்று

மற்றிவரிக்குக் காட்டவந்த அவதாரம்மோல்

துரங்குதார் இல்லையென்ற புகழைத் தாங்கித்

துன்பத்தைத் தொடர்கதையாய் ஆக்கி ப், பிள்ளைப்

.ெப ம்ருலே உடல் தலித்தாள் உயிர்து றுந்தாள் !

பேதை யிவள் த2ல.மீதே சுமையும் விழ,

ஆற்ருத கவலைகளை அடக்கிக் கொண்டே, -

அ ப்யாவைக் குழந்தைகளைப் பேணி வந்தாள்.

மண.ம்.புரிந்து மகிழ்வடையும் பருவ மங்கை

வருகின்று வரனேயெ லாம் மறுத்தல் கண்டு,

மனம் தெரிந்து வகைதேட இயலாத் தந்தை

மகள் முன்னே மண்டியிட்டுக் கெஞ்சிக் கேட்க,

'மணம் புரிந்து நான்சென்ருல் மீண்டும் இந்த - மதலைகளைத் தவிக்கவிட்டு மனம்வி ரும்.பு.ம்

குணம்தெரிந்து கூறுகின்றேன்' என்ருள், அ ப்யா கோடிமுறை இல்லையென் ருர் ; சம்ம தித்தாள் !