பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்காடு

ஒரு தாள்தன் கணவனுடன் உறங்கு முன்னர் ;

'உங்களது தம்பிக்குப் படிப்பெ தற்காம் ?

வருநாளில் வேலையொன்றுத் தேட வேண்டாம் !

வயல்வரப்பை வாய்க்காலைச் சுற்றி வந்து,

தெருநாய்கள் பள்ளிக்குச் செல்லுத் தங்கள்

சிறுவரையே விரட்டாமல் பார்த்துக் கொள்ள

இருநாளைக் கொருவேளை மாடு கன்றை

எங்கேனுங் குளிப்பாட்ட-வைக்கோல் போட

இப்படியே குடும்பத்தை காத்து வந்தால்

எனக்கு.மிக உதவியாகும் பொறுப்பு மூண்டாம்!

எப்படியும் தாம்தானே அவனுக் கெல்லாம் ???

எனவுரைத்து வினயமுடன் சதியு ரித்தாள்.

அ.ப் படியே வாழ்வு தலம் எதுவுங் காணு

அ.ப் பாவி வாலிபனும் வளர்ந்தான் தம்பி !

இப்படியே வழிகாட்டச் சரித்தி ரங்கள்

எவ்வளவோ நம்தாட்டில் இலையா, என்ன ?