பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்காடு

மற்றவர்கள் ஏதேனும் சொல்வா ரென்று

மனமின்றித் தம்பிக்கு மணம்மு டிக்கப்,

பற்றவர்க்குச் சுமையாக, எழுவ ரோடு

பிறந்தவளைப் பெண்ணுகத் தெரிந்தெ டுத்துச்

சுற்றமெலாம் அழைக்காமல் சுருக்க மாகத்

துணை நலமாய் ஆக்கிவிட்டார் ! ஆனுல் அ ப்யெண்

கற்றறிந்து, திறன்மிகுந்து, குழ்ச்சி முற்றுங்

கண்டுகொண்டு, கணவனையுங் காக்க வல்லாள்

இருக்கின்ற திலேமையெ லாம் புரிந்தாள் ; தம்பி ஏ.மானி யாக்கப் பட் டி குத்தல் பார்த்துச்

சுருக்கென்றே ஓரகத்தி நெஞ்சில் தைக்கச் குதுகளை எடுத்தோதி நீதி கேட்டாள் !

சிரிக்கின்ற முகம்காட்டி அண்ணி வந்து,

சிறியவனின் சிற்றத்தைச் சாந்தம் செய்ய,

உருக்கிய தற் புதுநெய்யைக் கிண்ணத் தோடே

உணவகுத்து தி தம்பியிடங் கவிழ்த்து விட்டான் !

40