பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்கப்பன் மேகலையைக் காத லித்துத்
     தாய்தந்தை பகைமையினைச் சம்மா தித்தான் ;
சிங்கப்பூர் சென்றேனும் மனந்து கொள்ளத்
     திட்டமிட்டான் என்பதெலாங் கேள்வி.ப் பட்டு
மங்கைதஜனக் கைவிட்டுப் பெற்ருேர் சொல்லே
     மதிப்பதுதான் முறைமையெனக் கூறிப்பார்த் தேன்
உங்களுக்குச் சொல்வேறு, செய்கை வேரு?
     உதட்டளவ. சி.ர்திருத்தம் ??’ என்று காய் ந்தான்


முன்னின்று திருமணத்தை முடித்து வைத்து,
     முயற்சியுடன் அலுவலொன்றும் தேடித் தந்தேன்.
என்னென்று சொல்வதவர் இல்ல றத்தை!
     எல்லாரும் பின்பற்றும் விதத்தில் வாழ்ந்தார்.
.ெய ரன்னென்றும் கண்ணென்று.ம் புதைய லென்றும்
     புகழுதற்குக் குழந்தையொன்றும் .ெய ந்றுக் கொண்டார்.
இன்னுென்று காண்பதற்குள் எனது தண்.பண்
     இறப்புலகம் ஏகிவிட்டான்; அவலம் அத்தோ!

12