பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்காடு

தாழ்ந்திருக்கும் மரக்கிளையில் கயிற்றை மாட்டித்

தற்கொலேக்குத் தயாராகத் தங்கை நின்குள் !

"வாழ்த்திருக்கும் காரணத்தை மறந்த யோனும் ?

மாதாவின் கடமைதனை நிறைவேற். மு.மல்,

குழ்ந்திருக்குத் துன்பங்கள் துச்ச மென்று

துடைப்பதற்கு வழியேது : தினது நெஞ்சில்

ஆழ்ந்திருக்கும் கருத்தென்ன ? ஆராயாமல்

அரைகுறையாய் முடிவெடுத்த தென்ன 2. என்றேன்.

'தாலியற்ற இளம்பெண்கள் சமுதா யத்தில்

தனிமையிலே வாழ்வதினுங் கொடுமை யேது ?

வேலியற்ற தோட்டமெனக் கருது கின்ருர்,

விதவையரின் வேதஆனயை மதியா மூடச் !

கூலியெற்றுக் காதலின்யத் தருவா ளென்று

குறைவாகப் பெண்மனத்தை எண்ணு சின் ருர், !

கேலியுற்றுத் தவிப்பதற்குச் சாவே மேலாம் ;

கேளுங்கள் அண்ணு 1 உம் தாளில் வீழ்வேன் ’

|