பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்காடு

அ ப்யாவோ மறைந்துவிட்டார் : அம்மா கே சித்த

அணிமணிகள், துணி. நகைகள் யார்க்குச் சொத்தம் :

த.ப்பாமல் தமக்குத்தான் சேர வேண்டும் !

தங்கைக்குத் தரவிடுதல் தவறும் ; ஆனுல்

ஒப் பாதே அவள்மனம் இத் தீர்மா னத்தை :

உதறிடுவாள் வெகுவிரையில் ' என்று பேசி,

தைப் பாசைத் திட்டங்கள் தி ட்டும் போது

"நானுெருத்தி இருப்பதறல் தானுே தொல்ல 2

கொழகொம்மை இழத்து நிற்கும் கொடியே போலக்

கொடுமை திலேக் காட்பட்ட அன்னே நெஞ்சம்

மெழுகாக உருகுவதை அ ரித்தி டாமல்

வேதனையைக் கிளறுகின்றி.ர் ! என்ன ஆண்கள் ?

எழுகாத துர ரத்தில் இருந்தால் கூட -

ஏ க்குகின்ற தாயுள்ளம் மகள்தான் காண்மாள்'

தழுதழுத்த குரலிலிதைக் கூறிக் கொண்டே,

தாய் மாச்.பில் முகம் புதைத்தாள் தங்கச் செல்வி.