பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ.ப்பாவின் கைப்பாவை குப்பு சாமி

அழகான கோமதிக்குத் தாலி கட்டித்,

தப்பாமல் முப்பதுபொன் தந்தா லன்றித்

தன்னகத்துக் கன்னவளை அழைத்துக் கொள்ள

ஒப் பாது மனமென்று மர்ம ஒர்க்கே

உரைத்துவிட்டான், ஊர்திரும்பி ஊமை யானுன் !

எப்போதும் மற்றவரை ஏற்றி விட்டே

இருந்த இடம் கி.ய யராத ஏணி போன்ற

ஆரம்ப ஆசிரியர் பெற்றெடுத்த

ஆரும்பெண் கோமதிதான் என்ன செய்வான்.?

கூரம்பு நெஞ்சினிலே யாய்ந்த தைப்போல்

கொடுமைமிகு நிபந்தனையால் குமைத்து போனுள் ! 'ஊர்வம்.பு பேசுவதைத் தாங்க മ72@l-ജ് f

உயிர்சிறிது ; மான்த்தான் பெரிதாம் ! என்.பால்

.ேப ரன்.பு. சரத்திடுவிச் பெருமை சேரப்

பெரியமனங் கொண்டென்ன உரிமை செய்வி.ர் 1: