பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பூக்காடு

"ஆண்டுகளுக் கென்ன.அவை உலகத் தாரின்

ஆசைகளுக் கடங்கிடுமா ? ஒவ்வோர் நாளும்

மாண்டுவரும் இளமைத&ன எண்ணி திய ஒன்னி

மனங் குமுறும் மனிதரது விருப்பம் போல

மீண்டுவருந் தன்மையுண்டா ? காலந் தானே மேலான சக்தியுடன் விளங்கும்?' என்று.

கூண்டுதளிைல் அ டைமட்ட கிள்ளே யாகக்

கொதிக்கின்று மனத்தாளும் கருத லானுள்.

தந்தைவழி தனக்குதவு ந் தகுதி யில்&ல ;

தளிர்ப முத்துச் சருகாசிக் கீழே வீழ்ந்தே

எந்தவழி யோனுலும் யாருக் கென்ன ?:

இதுபோல்தன் இளமை நலம் வாடி, உள்ளம்

தொந்திருக்கும் திலேமைதனை எடுத்துக் காட்ட

துரறு தரம் நினைத்திருப்பாள், சொல்ல மாட்டான் !

பத்தமுள்ள சுற்றத்தாள் சொன்ன மோதும்

பழைமையான வேதாத்தம் படித்தார் தந்தை !