பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்காடு

அாகுக்குப் பெரிய பண்ணை உலக நாதர்

ஒருமகனும் வரம்வாங்கி ப் பெற்ற சின் ஆர,

யாருக்கும் அடங்காத முரட்டுக் காரே,

எள்ளளவும் நல்லகுணம் இல்லா முடன்,

கோருக்கும் பண்.புக்கும் பொருத்த மற்ற

பெண்பித்தன் மாணிக்கம், நண்பர் கூட்டப்

போருக்கும், சிர்கெட்ட செயல்க ளுக்கும்

மோட்டியில்லாத் தலைவனுக வாழ்ந்த கீழோன் -

அஞ்சஆலயின் பேரழகில் நெஞ்ச ஆழிந்தான் :

அவள்கற்பைச் குறைகி.டத் திட்ட மிட்டான் !

வஞ்சனையால் சின்னப்பன் வெளியே செல்ல -

வaலப் பட்ட மான்யோன் ருள் பரித வித்துச்

சஞ்சலத்தால் துவண்டிருந்த தருணம் பார்த்துத்,

தன்துணைவர் புடைசூழ.ப் படையெடுத்துக்,

கெஞ்சலையும், கூச்சலையும் கேளா மூர்க்கன் -

கெடுத்துவிட்டான் ; துடிதுடித்துத் தேம்ப லானுள் !

29