பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


* அ ப்யாவின் திருமணமாம் அடுத்த திங்கள் ;

அழகம்மை மாறிவந்து சொல்லிப் போனுள் ;

அ ப்யாவின் திருமணத்தைக் காண்ப தென்ருல்,

அ ஆனவர்க்கும் உன்போல வாய்க்கா தென்றேன் !

எப்போதும் என் பேச்சை மதிக்கும் தோழி -

என்வயதுக் கனகம்மை இதை மறுத்தாள் !

  • எப்போதும் எஇனவெறுக்கும் எதிரி கட்கும்

இதுபோன்று கொடுவாய்ப்பு வேண்டாம் !’ என்றன்.

  • ஏனென்ருல் ; rனேயின்று தாயி ருந்தால்

இன்ைெருத்தி இவ்விடத்தில் நுழைதல் ஏது ?

  • தேனென்றும் மரனென்றும் செல்வ மென்றும்

சிராட்டி வளர்த்தவளேப் பறிகொ டுத்தாய் J.

நானென்றும் மாற்ருந்தாய் தானே !’ என்று

தலங்குறைய எனயே சித் திட்டு தற்கே

தானென்றும் வந்தவளாய்க் கருதிக் கொள்ளும்

தாயென்னுந் தகுதியிலாள் வருதல் ஏது ?

33