பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆக்காடு

கண்ணில்லாக் குருடியெனக் கெங்கி ருந்து

கலித் ர்க்க வந்தாயோ ? சனியன், பீடை !

எண்ணில்லாத் துயரடைந்தேன் உன்னுல் ! நீங்கள் இருவருமே தொஇலத்தால்தான் எனக்க மைதி !

பண்ணில்லாப் பாடலினுல் பயனே யில்லே !

பாவத்தின் உருவே 1’ என் ரப்பா வைதால்........

கண்ணில்லா விட்டாலும் குறையே காணேன் ! கண்மணிகளின் அறிவுவேறு யாருக் குண்டு ?

கலங்காதே ! என்றென்னே ஆணேத்த வமறு

கண்ணி ரால் குளிப்பாட்டி, உச்சி மோத்து,

இலங்கைாள்ளும் முத்துங்கள் தானு ரித்து,

நானிருக்கும் வரையுனக்குப் பயமே யில்இ !

குலங்காக்க வந்தவளோ நீயொ ருத்தி ! -

குலுங்கியது விடமாட்டேன் அன்பே !’ என்று,

துலங்காத எனக்குற்ற துணையாய் தின்ருள் ;

து டிதுடிக்கச் செய்துவிட்டுப் போனுள் அன்ன !

3.4