பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துக்காடு

சகாக்குத்தான் விழியில்லே, வழி புவில்லை ;

ஏங்குகின்ற இதயத்தைத் துரங்க வைப்பேன் ;

மனக்குரங்கு மரம்விட்டு மரத்தில் தாவி

வம்பேதும் செய்யாமல் வலிந்து காப்பேன் ;

உனக்கென் &னப் புரியாதா? பருவம் வந்தால்

உருவமட்டும் பெரிதானுல் போதா தன்ருே ?

நினைக்கின்ற எண்ணத்தை முகத்திற் காட்.

திள் விழிகள் இல்லாமல் ஏனுே ஆசை ?

விழிக்குள்ள சக்திகெலாம் நசவில் பெற்று

விளங்குகின்ற என்தோழி களங்க மில்லாள் :

பழிக்கஞ்சும் பண்புக்கோர் இருக்கை பாவாள் ! பார்வையினுல் பெறத்தக்க திய வற்றுை

அ.ழிக்கின்ற தன்மைக்கோ குருடி’யானுள் ?

அ ப்யாவோ கண்ணிருந்தும் குருடன் போலே, !

செழிக்கின்ற மகள்கிடந்து வாடும் போது,

சிட்டுப்போல் புதுமனைவி கட்டிக் கொண்ட சர்