பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்கா?

அடுத்தென்ன தெரியாதர வழக்கத் தானே :

அறைக்குள்ளே இருவரையும் சிறைப் ய நிதிதி

விடுத்திட்டார் ; உளத்திறந்து கலந்து பேசி,

விரைவாக இரு மனமும் திரும ணத்தால்

அடுத்திட்ட புதுவாழ்வில் ஒன்ருய் ஆகி,

அகத்துறையின் சுகத்தையெலாத் துய்ப்ப தற்கும்,

தடுத்தி ட்ட நாணத்தை-வேறு யாட்டைத்

தவிர்த்துவிட்டுக் கூடுதற்கும் வாய்ப் புத் தத்தார் !

அம்முறையால் வெற்றியெனக் கெட்ட வில்லை,

ஆடியோடு படுதோல்வி கண்டேன் உண்மை !

எம்முறையில் என்.மனேவி வளர்த்தான் என்குல்.........

இதுவரையில் சிற்றுரசில் வீட்டுக் குள்ளே

தம்முறவின் ஆடவருங் காணு வண்ணம்

த8ல.மறைவாய் திலவறைகயிற் கைதி பேசலாம் !

அம்மம்ம அதனுல்தான் புதிய ஆணுகப்

அடியே இனக் கண்டவுடன் அஞ்சிச் செத்தாள் :

42.